HOME CLICK ME

Monday, 30 March 2015

CHAIN LINK

இனிய காலை வணக்கம் நண்பர்களே.
இந்த தொடர் சங்கிலி திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பொருத்துநர் மாணவர்களால் ஒரே இரும்பு துண்டில் செய்யபட்டது .
இது  போல   அனைவரும் வளர்ச்சி என்ற ஒரே கொள்கையில் மனித சங்கிலிகளாய் உருவெடுப்போம் .
மாணவர்கள்  அனைவருக்கும் வெற்றி மேல் வெற்றி குவிய சிறப்பான வாழ்த்துக்கள்.